St. Peter's Feast 2011
Email
To check your MANDAITIVU-STP-CC email account, click the the link below.
Events
கனடாவாழ் மண்டைதீவு கத்தோலிக்க மக்களால் புனித பேதுருவானவர் திருநாள் திருப்பலியும், திருச்சுரூப பவனியும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் இத்திருவிழாவில் பங்குபற்றி புனித பேதுருவானவர் அருள் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: St. Fedelis Church
33 Connie Street,
Toronto, ON.
M6L 2H8
காலம்: 23 ஆடி 2011
நேரம்: காலை 10 :00 மணி
புனித பேதுருவானவர் திருநாள் - 2011