mandaitivu stp cc email
மண்டைதீவு புனித பேதுருவானவர் நவநாள்  திருப்பலி - நேரடி ஒளிபரப்பு
24.07.2013​ - 01.08.2013

http://www.ustream.tv/channel/mstpcc

                                                                   மாதகல் தூய லூர்து அன்னையின் வருடாந்த திருநாள்.




மாதகலில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் தூய லூர்து அன்னையின் வருடாந்த திருவிழா கடந்த மாசி மாதம் 8 ம் நாள் ஆரம்பமாகி, எதிர்வரும் 16 ந் திகதி(சனி) மாலை திருச்சொருப பவனியும், அதனைத் தொடர்ந்து மறுநாள் 17 ந் திகதி (ஞாயிறு) காலை திருநாட் திருப்பலியுடனும் நிறைவுறும்.இவ்விரு இறுதி நாள் நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
        நிகழ்வுகளின் விபரம்: காலம் நேரம் - இலங்கை நேரம்
        16.02.2014 மாலை 6:00 மணி
        17.02.2014 காலை 7:00 மணி

  http://www.ustream.tv/recorded/29328372
                                                                  மாதகல் தூய லூர்து அன்னையின் 75ஆவது யூபிலி ஆண்டின் திருவிழா.



மாதகலில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் தூய லூர்து அன்னையின் 75ஆவது யூபிலி ஆண்டின் திருவிழா கடந்த மாசி மாதம் 7 ம் நாள் ஆரம்பமாகி, எதிர்வரும் 15ந் திகதி(சனி) மாலை திருச்சொருப பவனியும், அதனைத் தொடர்ந்து மறுநாள் 16 ந் திகதி (ஞாயிறு) காலை திருநாட் திருப்பலியுடனும் நிறைவுறும்.இவ்விரு இறுதி நாள் நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது .
நிகழ்வுகளின் விபரம்: காலம் நேரம் - இலங்கை நேரம்
15.02.2013 மாலை 6:00 மணி
16.02.2013 காலை 7:00 மணி
http://www.ustream.tv/channel/yarlshathees

                   மறைந்த திருமதி செலீனம்மா அந்தோனிப் பர்ணாந்து அவர்களின் இறுதி நிகழ்வுகள்
31.03.2014 அன்று, மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மண்டைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் நடைபெற்றது. இவற்றின் ஒளித்தொகுப்பு
  http://www.ustream.tv/recorded/45600132
புனித பேதுருவானவர் வருடாந்த திருநாள் நவநாள் வழிபாடுகள் நேரடி ஒளிபரப்பு 25.07.2014 - 01.08.2014







மண்டைதீவு புனித பேதுருவானவரின் வருடாந்த திருநாள் ஆயத்த நவநாள் வழிபாடுகள் 25.07.2014 இலிருந்து, தினமும் இலங்கை நேரப்படி மாலை 5:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப் படவுள்ளது. பார்வையிடுவதற்கு இங்கே அழுத்தவும்
.
                  www.ustream.tv/channel/mandathivu
மறைந்த திருமதி பிரான்சிஸ்கம்மா(தங்கமணி) அந்தோனிப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள் 08.11.2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில், மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மண்டைதீவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் நடைபெற்றது. இவற்றின் ஒளித்தொகுப்பு
www.ustream.tv/channel/mandathivu
                                                                                   Posted on 08.11.2014
அருட்பணியாளன் ஜான் பப்ரிஸ்ட் அன்ரனி(தாசன்) அவர்களின் குருத்துவ அருட்பொழிவின் வெள்ளி விழா திருப்பலியை மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 27.12.2014 அன்று காலை 10:30 மணிக்கு ஒப்புக்கொடுக்கவுள்ளார். இந்நிகழ்வு SPYC அனுசரணையுடன் நேரடியாக ஒளிபரப்பப்பட ஏற்பாடாகயுள்ளது.
இந்நிகழ்வினைப் பார்வையிடுவதற்கு இங்கே அழுத்தவும்.
www.ustream.tv/channel/mandathivu
27.12.2014  சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு புனித பேதுருவானவர் ஆலய முன்றலில் நடைபெற்ற ஒளிவிழா. இவ் நிகழ்வினை பார்வையிட
www.ustream.tv/channel/mandathivu அழுத்தவும்.
Rev. Fr. Anthony Pillai is celebrating his Silver Jubilee on Saturday, February 14, 2015. Celebration mass will be held at The Church of The Most Holy Redeemer at Yalan Rumah Rehat 35900, Tanjum Malim, Malaysia.
The Celebration mass will be telecast live on
https://www.youtube.com/watch?v=p-vbBfStx98
அருட்திரு தோமஸ் அந்தோனிப்பிள்ளை அடிகளார் தமது குருத்துவ வெள்ளி விழா நன்றித் திருப்பலியினை Yalan Rumah Rehat 35900, Tanjum Malim, Malaysia எனும் இடத்தில் அமைந்துள்ள Most Holy Redeemer Church இல் எதிர்வரும் சனிக்கிழமை 14.02.2015 அன்று காலை 10:30 மணியளவில் இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கவுள்ளார்.
இவ் வெள்ளிவிழா நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியில் அழுத்தவும்.

https://www.youtube.com/watch?v=p-vbBfStx98
Posted on 12.02.2015

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் மாதகல், கனடா, நீர்கொழும்பு போன்ற இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற மடுத்தீன் பாவிலுப்பிள்ளை (செல்லையா) அவர்களின் இறுதி நிகழ்வுகள் 18.04.2015 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.   ஒளிப்படத்தொகுப்பு நிகழ்வுகளை நேரலையாகப் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியை அழுத்தவும்.
http://www.ustream.tv/channel/madutheen12


மண்டைதீவு 4 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இலக்கம் 8, அடப்பன் வீதி, குருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் கீதபொன்கலன் அவர்களின்
 இறுதி நிகழ்வுகளை 01.07.2016 அன்று இலங்கை நேரப்படி காலை 8:00 மணியளவில் நேரலையில் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியை அழுத்தவும்.

www.vanavilstudio.com
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் மெறில் கிளின்டன் செல்வநாதன் அவர்கள் 19.08.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவரின் இறுதிநிகழ்வுகள் நீர்கொழும்பில் 24-08-2016 புதன்கிழமை பி.ப 04:00 மணியளவில் நடைபெற்றது. இவற்றினை நேரலையில் பார்ப்பதற்கு கீழுள்ள முகவரியை அழுத்தவும்.
http://www.mandaitivu-stp-cc.com/mr_merl_clinton_selvanathan.html