Mandaitivu
Please feel free to sign our guest book, your feedback matters
mandaitivu stp cc email
hit counter







Sign-Up  |  Log-In














Daily Readings from the Holy Bible

Christmas 2010 Get Together photos
Save
                                         கிறிஸ்து பிறப்பு பாடல்

கன்னி ஈன்ற செல்வமே --இம்
மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
என் பொன்னே தேனே இன்பமே
எண்ணம் மேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததேன்
ஆரிரோ --ஆராரோ –2

எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும் நாதன் நீ
சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தை ஏன் ?

வல்ல தேவன் வார்த்தை நீ
வாயில்லா சிசு வானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னை துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன் .