Mandaitivu mandaitivu stp cc email
A great addition to our website and a heartfelt dedication to those who have not seen our Mandaitivu Church in a very long time.   
                                                                                                    Updated November 24, 2010 













செபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் -திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.
Silver Jubilee Celebration of Rev.Sister Mary Verjini Pethuruppillai
Announcements

`
எம் அன்பான இணையத்தள வாசகர்களே! .......
                                                                                                              மேலும்



மண்டைதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட அஜித் அன்ரனி பெர்னாண்டோ, அன்று அன்ரனி பெர்னாண்டோ ஆகிய  சகோதரர்கள் இருவரும் வாழ்வில் மென்மேலும் வெற்றிகளைக் கண்டு மேன்நிலையடைய பாராட்டி வாழ்த்துகின்றோம்.
திருமண வாழ்வில் இணைந்து இன்று (14 .02 .2018) பொன்விழாக் காணும் திரு., திருமதி ஆரோக்கியராசா, ராணி தம்பதியினர் இன்று போல் என்றும் நலமுடனும், வளமுடனும், இறைஆசீரோடும் என்றும் நிறை வாழ்வு வாழ எம் பாதுகாவலனாம் புனித பேதுரு வழியாய் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்.
எட்டு ஆண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்திரு ஜோன் பற்றிக் அடிகளார், தனது இறைபணியை மென்மேலும் தொடர, இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
        Congratulation on the 8th Anniversary of your ordination Dear Rev.Fr.John Patrick.God Bless You always.
யாழ். 3ம் வட்டாரம், மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் பாவிலுப்பிள்ளை அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
ஸ்தியார்
(21.04.2018) அன்று தனது குருத்துவ பணி வாழ்வில் 20ஆண்டுகள் நிறைவு காணும் அருட்தந்தை அருட்திரு ஞானமுத்து வென்செஸ்லாஸ் அடிகளார் இன்னும் பல்லாணடுகள் தம் பணிவாழ்வை சிறப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய வரங்களை எம் பாதுகாவலராம் புனித பேதுருவானவர் வழியாக இறைவனிடம் வேண்டி வாழ்த்துகின்றோம்.
இன்று (28.04.2018) தனது 60 வது அகவையைக் கொண்டாடும் அருட்பணி அன்ரனிதாஸ் அடிகளார் அவர்களுக்கு இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இறைபணியில் பதின்நான்கு ஆண்டுகள் நிறைவு காணும் அருட்திரு இருதயநாதர் பெற்றூஸ் தயாபரன் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நற்பணியாற்ற வேண்டிய உடல், உள, ஆன்ம நலன்களை அளித்தருள வேண்டுமென்று இறைவனை வேண்டி மனம் நிறைந்து வாழ்த்துகின்றோம்.
Congratulations Dear Rev. Fr. Thayaparan on your 14th Anniversary of Ordination.
            God bless you on this milestone of devotion and service.




Congratulations Dear Rev. Fr. Charles Justin on your 15th Anniversary of Ordination.
                God bless you on this milestone of devotion and service.

            14 .05 .2018 அன்று 15 ஆண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்திரு சார்ள்ஸ் ஜஸ்டின் அடிகளார் தனது இறைபணியை மென்மேலும் தொடர, இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

                                         மரண அறிவித்தல்
            யாழ். மண்டைதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பேதுருப்பிள்ளை (நேசராசா) அவர்கள் 08.06.2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
            இவரின் இழப்பினால் துயருறும் குடும்பதினரிற்கும், உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

இன்று (18 .06 .2018 )அருட்சகோதரி பேக்மன்ஸ் மனுவேற்பிள்ளை அவர்களின் அர்ப்பணத்தின் 51ம் ஆண்டு நிறைவைக் காணும் இந்நன்னாளில் இறைவன் இவருக்கு வழங்கிய அருள்வளங்களுக்கு நன்றி கூறி தொடர்ந்தும் தன் பணியை நலமுடனும், இறையாசீருடனும் மேற்கொள்ள வேண்டிய அருள்வளங்களை வழங்க வேண்டுமென்று வேண்டி வாழ்த்துகின்றோம்.

அர்ப்பண வாழ்வின் இருபத்தொன்பதாண்டு கால இறைபணியினை நிறைவு செய்து, முப்பதாவதாண்டில் காலடி எடுத்து வைக்கும் அன்புக் குருமணிகளே!
        தங்கள் நல்லெண்ணங்கள் யாவும் இனிதே நிறைவுற்று, அர்ப்பண வாழ்விற்கோர் கலங்கரை விளக்காய் திகழ்ந்து, மென்மேலும் பல்லாண்டு காலம் இறைபணியாற்றிட வேண்டிய ஆன்ம உடல் வளத்தினை இறைவன் வழங்கிட வேண்டுமென்று வேண்டுகின்றோம்.
        செல்லும் இடமெங்கும் சிறந்த சேவையினையாற்றி மனமகிழ அன்புடன் வாழ்த்துகின்றோம்.
   மரண அறிவித்தல்
                             திரு.செ.அ. இராஜநாயகம்
                                (இளைப்பாறிய ஆசிரியர்)
        மாதகலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு.செ.அ. இராஜநாயகம் அவர்கள் 26 .06.2018 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
                                                       மேலும்.......
                                            மரண அறிவித்தல்
        மண்டைதீவு 5 ம் வடடாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் பவுலப்பு (பொன்ராசா) ஜஸ்ரிஸ் றொசைஸ் (சைமன்) அவர்கள் 04.07.2018 அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
        இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

31 .07 .2018 அன்று 38ஆண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்திரு. ஞானமுத்து விக்ரர் பிலேந்திரன் அடிகளார் தனது இறைபணியை மென்மேலும் தொடர, இறைவன் வேண்டிய அருள்வளங்களை அளித்து, நிறைவாக ஆசீர்வதித்தருள வேண்டி, எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
                                          Congratulations Dear Rev. Fr. Gnanamuththu Victor Pilendran on your 38th Anniversary of Ordination. God bless you on this milestone of devotion and service.

இன்று (30.07.2018) குருத்துவ ஆண்டில் 43 ஆண்டுகள் நிறைவு காணும் அருட்தந்தை அ. ப.மார்சலியார் அடிகளார் இன்னும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவும், பணி வாழ்வு சிறப்புறவும் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.
                                                                  Mandaitivu St. Peters Parish
        மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா -                                         2018
                                                இன்றைய (31.07.2018) நற்கருணை வழிபாடுகள், நாளைய திருநாள் திருப்பலி மற்றும் மாலை புனிதரின் திருச்சொரூப பவனி என்பவற்றை நேரடியாகப் பார்வையிட.http://ustream.tv/channel/mandathivuஎன்ற இணையதளத்துடன் இணைந்திருங்கள்.
அருட்பணி அ. பா. தேவசகாயம் அடிகளாரின் குருத்துவ பொன்விழா
Congratulations Rev.Fr.A.P.Thevasahayam on 50 years of faithful service to the Lord and his people.
அருட்பணி அ. பா. தேவசகாயம் அடிகளாரின் குருத்துவ பொன்விழா நிகழ்வுகளை நேரலையாக www.ratamil.com என்னும் இணையதளம் ஊடாகவும் தொடர்ந்து https://www.youtube.com/watch?v=tlb_SSp8lLs&feature=share  இலும் பார்வையிடலாம்.
மரண அறிவித்தல் - அமரர் கிளரன்ஸ் யோகநாதன் பாக்கியநாதர்
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, பலர்மோவை வதிவிடமாகவும் கொண்ட கிளரன்ஸ் யோகநாதன் பாக்கியநாதர் அவர்கள் 27.10.2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும்..........
அர்ப்பண வாழ்வின் ஆண்டு ஐம்பதினை நிறைவெய்தும் அருட்பணி அமலநாதன் அடிகளாரே!
தங்கள் இறைபணி மேலும் பல்லாண்டு காலம் தொடர்ந்திட இறையருள் வேண்டி வாழ்த்துகின்றோம்.

May God continue to sustain you with His Grace, Guide and protect you on this journey, And grant you many blessings.