மண்டைதீவு புனித பேதுருவானவர் கல்வி வளர்ச்சிக் கழகக் கூட்டம்
Mandaitivu St.Peter's Caholic Community Canada -- Gallery-மண்டைதீவு புனித பேதுருவானவர் கல்வி வளர்ச்சிக் கழகக் கூட்டம்Mandaitivu St.Peter's Caholic Community Canada -- Gallery-மண்டைதீவு புனித பேதுருவானவர் கல்வி வளர்ச்சிக் கழகக் கூட்டம்
21/09/2015 திங்கட்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மண்டைதீவு புனித பேதுருவானவர் கல்வி வளர்ச்சிக் கழகக் கூட்டம் இடம் பெற்றது. பங்குத்தந்தை தலைமையில் 14 கழக உறுப்பினருடன் சிறப்பாக மண்டைதீவைச் சேர்ந்த குருக்களும் கலந்து கொண்டனர். இதில் கல்வி செயற் பாட்டில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பாராட்டி, தொடர்ந்தும் வகுப்பறைகள் அமைத்து, நடாத்தப்படவேண்டும் என்றும், எமது செயற்பாட்டு அறிக்கைகளை புலம்பெயர்வாழும் எம் உறவுகளுக்கும் அனுப்வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.