யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் பாக்கியநாதர் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தொ. மடுத்தீன், அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்), லேனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திரேஸ் அந்தோனியாப்பிள்ளை(தவமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான றெஜீஸ் செல்வநாதன், டியூக் ஜெகநாதன் மற்றும் அமிர்தநாதன்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலநாதன்(கனடா), காலஞ்சென்ற கிளாறன்ஸ் யோகநாதன்(இத்தாலி), அருமைநாதன்(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லீலா(இலங்கை), றஜி(கனடா), பொனிப்பாஸ்(கனடா), பியதாஸ்(கனடா), மெல்சி(கனடா), சுமதி(இத்தாலி), சுகந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மருசலீனம்மா, அந்தோனிப்பர்னாந்து, சிங்கராயர் மற்றும் மரியசூசை(மாஸ்டர்- லண்டன், இளைப்பாறிய ஆசிரியர் புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொன்றோஸ்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற யேசுதாசன்(இளைப்பாறிய பொலீஸ் அதிகாரி), பேபி(லண்டன்), காலஞ்சென்ற றாணி, நவம்(இலங்கை), கமலா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கிளின்ரன், தொம்சன், றொசாலியா, யோய், வனஜா, சாம்சன், பிரியா, நொறீன், றியாஸ் இனோசன், யோசப், கிறிஸ் ரீனா , மைக்கல், ஆஸ்லி, அலீசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரஜன், இலக்கியன், எமிலி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
20th Dec 2019 6:00 PM
பார்வைக்கு
Get Direction
Friday, 20 Dec 2019 5:00 PM - 9:00 PM
Saturday, 21 Dec 2019 9:00 AM - 11:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
திருப்பலி
Get Direction
Saturday, 21 Dec 2019 11:00 AM - 12:00 PM
St. Bernard de Clairvaux Catholic Church
1789 Lawrence Ave W, North York, ON M6L 1E3, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 21 Dec 2019 12:00 PM
Queen of Heaven Catholic Cemetery
7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +14162451552
லீலா - மருமகள் Mobile : +94761701057
அமிர் - மகன் Mobile : +15142992460
றோஸ் - மகள் Mobile : +14168334836
றஞ்சி - மகள் Mobile : +16475356293
அமலன் - மகன் Mobile : +15145158325
சுமதி யோகன் - மருமகள் Mobile : +393381664926
அருமை - மகன் Mobile : +19053023150
றோகினி - மகள் Mobile : +14165200048