Daily Readings from the Holy Bible
மரண அறிவித்தல்
அமரர் லியோ துரைசிங்கம் இமெல்டா மரீனா
மண்டைதீவு 04ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லீயோ துரைசிங்கம இமல்டா மரினா (ராசாத்தி) அவர்கள் 17.06.2021 அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற அந்தோனிப்பிள்ளை லூர்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், லீயோ துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சுவாம்பிள்ளை மேரிறோசலீன் அவர்களின் அன்புச் சகோதரியும், லூட்ஸ் மரினா (றஜிதா), ஆன் மரினா (விஜிதா), அனற்மரினா (சுஜிதா), யூட்மரினா (கஜிதா), பிலிப்மரியசிங்கம் (அஜந்தன்), ஜெனற்மரினா (அஜித்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜொனி, தயானந்தன், சுரேஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், றொசேல், றொயிஸ்ரன், நிதுஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 18.06.2021 பிற்பகல் 2.00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கணவர் - 077 472 5777
பிள்ளைகள் - ரஜிதா - 077 145 7329
விஜிதா - 076 537 5972
சுஜிதா - 077 068 6808
கஜிதா - 077 280 1253
அஜந்தன் - 077 742 7684
அஜித்தா - 077 435 6200