mandaitivu stp cc email



விபூதிப் புதன்



       Lent
தவக்காலம்


Fasting and Abstinence

Those who are physically capable are called to abstain from eating meat on Ash Wednesday and on all Fridays during Lent. Fasting consists of one full meatless meal and other limited meatless meals as required to maintain strength. The young, the elderly and those with health concerns are not required to fast. This sacrificial fasting and abstinence should be done with the goal of spiritual development and conversion.


During this lent season you may think of sacrificing many things such us food, leisure time, games, television or other excess habits and comforts.  These things are easy to say but can be very hard to follow. Jesus died on the cross because of the great love he had for us and by sacrificing certain activities one is able to connect to Jesus' suffering.  Even if you are a child sacrifice what you can.


6
பக்தி முயற்சிகள்

1 . ஒரு சிறு அறையுண்ட சுரூபத்தைப் படுகிற இடத்தில் வைத்து,     சயனிக்கும்போதும், கண் விழிக்கும்போதும் அதைப் பக்தியோடு முத்தி செய்து கொள்வது.

2 . சிலுவையைக் காணும்போதெல்லாம் அதற்கு ஆசாரம் செய்வது.

3 . இயன்ற மட்டும் இடைக்கிடை சிலுவைப்பாதை முயற்சியைச் செய்வது.

4 . கூடியமட்டும் அடிக்கடி பூசையில் பங்கு கொண்டு திருப்பாடுகளைத் தியானித்துக் கொள்வது.

5 . வெள்ளிக்கிழமைகளில் யாதேனும் ஒறுத்தல், தபசு செய்வது.

6 . திருப்பாடுகளின் நாட்களில் சிறந்த பக்தி முயற்சிகளோடு அனுசரிப்பது.

சிலுவைப்பாதை(3 நிமிடங்கள்) - காணொளி , சிலுவைப்பாதை - காணொளி(Way of cross video)
Good Friday - English Video
Kulanthai Jesu/F.b.