``You must love your neighbour as yourself``
                                           (Mathew 22:39)

















































படங்களில் அல்லது எழுத்துக்களில் அழுத்தி அந்தந்த பக்கங்களுக்குச் செல்லவும்.




































































































செபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் - திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.








































































































































































































மண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் - 01.08.2019
அனைவருக்கும் புனித பேதுருவானவர் திருநாள் திருவிழா நல் வாழ்த்துக்கள்.


மண்டைதீவு புனித பேதுருவானவர் பெருவிழாவின் இறுதி நாள் வழிபாடுகளை senthamizhan studio என்ற இணயத்தளத்தில் நேரடியாகவும்,  பார்வையிடலாம்.




மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய பங்கைச் சேர்ந்த திரு., திருமதி இராசையா ஜோன்மேரி தம்பதிகளின் புதல்வி மேரி றொஷானி அவர்கள் 22.04.2020அன்று தலுவகொட்டுவ, கொச்சிக்கடை, நீர்கொழும்பில் அமைந்துள்ள திருச்சிலுவை கன்னியர் மாகாண நிலையத்தில் அருட்சகோதரியாக நித்திய வாக்குத்தத்தம் பெற்றுக்கொண்டார்.
அருட்சகோதரி மேரி றொஷானி அவர்களுக்கும் மற்றும் அருட்சகோதரிகளுக்கும் எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, இவர்களுக்கு வேண்டிய ஆன்ம உள வளங்களை இறைவன் அளித்தருள வேண்டுமென்றும் வேண்டுகின்றோம்.
அருட்சகோதரி மேரி றொஷானி ஜோன்மேரி அவர்களின் நித்திய வாக்குத்தத்தம் பெற்ற நிழற் படங்களின் தொகுப்பு.