Mandaitivu
Please feel free to sign our guest book, your feedback matters
mandaitivu stp cc email

Toronto

A great addition to our website and a heartfelt dedication to those who have not seen our Mandaitivu Church in a very long time.   
                                                                                            Updated November 24, 2010 













Daily Readings from the Holy Bible
செபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் -திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.
Silver Jubilee Celebration of Rev.Sister Mary Verjini Pethuruppillai
Announcements

`
எம் அன்பான இணையத்தள வாசகர்களே! .......
மேலும்

மண்டைதீவு பங்குத் தந்தை, பங்கு மக்கள், எம்மண்ணின் குருக்கள், கன்னியாஸ்திரிகள்,மற்றும் புனித பேதுருவானவரின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் எமது பாதுகாவலனாம் புனித பேதுருவானவரின் திருநாள் நாள் நல் வாழ்த்துக்கள்.
Wishing all a Happy Feast of St. Peter
Save

புலம்பெயா் வாழ் மண்டைதீவு பங்கு மக்களே!
உங்கள் அனைவருக்கும் ஓா் நற்செய்தி!
புனித பேதுருவானவா் ஆலய வருடாந்த திருவிழா 2017 இன் (31.07.2017)இன்றைய நற்கருணை வழிபாட்டினை மாலை 5.30 மணியில் இருந்தும்,
நாளைய (01.08.2017) திருநாள் திருப்பலியை காலை 6.30 மணியில் இருந்தும்,
மாலை புனிதாின் திருச்சொரூப பவனியையும் தொடா்ந்து நடைபெறும் இறையாசீரையும் மாலை 6.00 மணியில் இருந்தும்,
நாளை மறுநாள் (02.08.2017) மாலை 7.00 மணியில் இருந்து புனித பேதுருவானவா் கல்விக் குழுவின் அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் கலை விழாவினையும், யாழ். மண்டைதீவு றோ.க.வித்தியாலய பாிசளிப்பு விழாவினையும்,
www.ustream.tv/channel/mandathivu என்ற இணையத்தளத்தினூடாக நேரடியாகப் பார்வையிடலாம்.
தகவல்:
புனித பேதுருவானவர் ஆலய பங்குத்தந்தையும், பங்கு மக்களும்.
Posted on 31.07.2017

மட்டக்குழி - கொழும்பை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கிறிஸ் ரீன் அஞ்சலா தர்மசீலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
Save
யாழ். 3ம் வட்டாரம், மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் மெறில் கிளின்டன் செல்வநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு

இவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 18.08.2017 வெள்ளிக்கிழமை காலை 6:10 மணிக்கு மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்திலும், 19.08.2017 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு நீர்கொழும்பு, குடாப்பாடு - புனித செபமாலை மாதா ஆலயத்திலும், இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இன்றைய தினம் (30 .08 .2017) தமது ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாடும் திரு., திருமதி பாலசிங்கம், ஜசிந்தா தம்பதியினர் இன்று போல் என்றும் இனிமையாய், இறைவனின் அருளோடும், ஆசீரோடும் என்றும் நிறை வாழ்வு வாழ எம் பாதுகாவலனாம் புனித பேதுரு வழியாய் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்.
60th Wedding Anniversary - Mr & Mrs Christhothiram Tharmaseeli
60 வது திருமண நாள் வாழ்த்து
மணவாழ்வில் இணைந்து 6o வது திருமண நாளைக் கொண்டாடும் திரு. திருமதி. கிறிஸ்தோத்திரம் தர்மசீலி தம்பதியினர் இருவரும் இன்றுபோல் என்றும் நலமுடனும், வளமுடனும் இல்லற வாழ்வுதனில் இன்பமாய் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.

மண்டையம்பதியின் முதற்குருமணியே! உம் பணி கண்டு எம்மில் பலர் உம்மைப் பின்தொடர்ந்தனர். வாழ்க பல்லாண்டு! உடல், உள, பல சுகத்துடன் பணிதனைத் தொடர்ந்திட பரமனை வேண்டி இதயங் கனிந்து வாழ்த்துகின்றோம்.
May God continue to guide and bless you and your priesthood, all the days of your life.

அகவை எழுபதினையடைந்து அருட்பணியாற்றும் அன்புருவே! தாங்கள் மேலும் பல்லாண்டு காலம் சுக பலத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் வழிசமைக்க வேண்டி வாழ்த்துகின்றோம்.
31st day Death Remembrance of Late Mr Santhiyapillai Jesuthasan (Vethanayagam) (O.I.C.)
Thank you sincerely for your kind expression of sympathy and thoughtfulness. It is deeply appreciated and will always remembered.
May he find eternal rest and peace with love and remembrance
We pray for his soul to rest in peace.
மண்டைதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்மா சிங்கராயர் அவர்கள் 18 .12 .2017 திங்கட்ழமை அன்று
இறைவனடி சேர்ந்தார்.