``You must love your neighbour as yourself``
(Mathew 22:39)
படங்களில் அல்லது எழுத்துக்களில் அழுத்தி அந்தந்த பக்கங்களுக்குச் செல்லவும்.
செபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் - திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.
மண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் - 01.08.2019
அனைவருக்கும் புனித பேதுருவானவர் திருநாள் திருவிழா நல் வாழ்த்துக்கள்.
மண்டைதீவு புனித பேதுருவானவர் பெருவிழாவின் இறுதி நாள் வழிபாடுகளை senthamizhan studio என்ற இணயத்தளத்தில் நேரடியாகவும், பார்வையிடலாம்.
25.08.2020 அன்று புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்ட மண்டைதீவு புனித பேதுருவானவர் பங்கைச் சேர்ந்தஅருட்பணி சந்தியாப்பிள்ளை சந்திரதாஸ்,அமதி, அருட்பணி சூசைதாஸ் ஜே.ஜீவரட்ணம், அமதி இரு குருக்களுக்கும் எமது மனம்நிறைந்த வாழ்த்துக்களும் செபங்களும்.
29.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று மண்டைதீவு புனித பேதுருவானவர் பங்கைச் சேர்ந்த அருட்தந்தை கலாநிதி ஞா. விக்ரர் புலேந்திரன் அடிகளார் வாழ்நாள் பேராசிரியராக நியமனம் பெற்றமையையிட்டு மிகவும் மகிழ்ச்சியுற்று, இவர் பணி மென்மேலும் சிறக்கவும் உடல் உள நலமுடன் வாழவும் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.
மரண அறிவித்தல்
மண்டைதீவு 04ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மனுவேல் ஞானப்பிரகாசம் (செல்வம்) அவர்கள் வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவரின் இழப்பினால் துயருறும் இவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
